சென்னையில் ‘இலகு ரயில்’ சேவை: முதற்கட்டமாக தாம்பரம் – வேளச்சேரி வழித்தடம்

சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவின் சிட்னி, கனடாவின் ஒட்டாவா, மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் இலகு ரயில் சேவை விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக தாம்பரம் – வேளச்சேரி வழித்தடங்களில் இலகு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என இரண்டு ரயில் சேவைகளை அடுத்து மூன்றாவதாக
 

சென்னையில் ‘இலகு ரயில்’ சேவை: முதற்கட்டமாக தாம்பரம் – வேளச்சேரி வழித்தடம்

சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவின் சிட்னி, கனடாவின் ஒட்டாவா, மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் இலகு ரயில் சேவை விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது

சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக தாம்பரம் – வேளச்சேரி வழித்தடங்களில் இலகு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னையில் ‘இலகு ரயில்’ சேவை: முதற்கட்டமாக தாம்பரம் – வேளச்சேரி வழித்தடம்

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என இரண்டு ரயில் சேவைகளை அடுத்து மூன்றாவதாக இலகுரயில் சேவையும் தொடங்கவிருப்பதால் பெருமளவு போக்குவரத்து நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த இலகுரயில் திட்டத்திற்கான மதிப்பு, ஆகும் செலவு உள்ளிட்ட விபரங்கள் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை இல்லாத பகுதிகளில் இந்த லைட் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி, அப்பகுதி மக்களும் பயன்பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்

From around the web