மீண்டும் டிரெண்ட் ஆகும் ‘கோபேக் மோடி’: கைக்கூலிகளின் கைவரிசையா?

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் டுவிட்டரில் ’கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருவது வழக்கமாக இருந்து வருகிறது இதுவரை தமிழகத்தில் உள்ள டிவிட்டர் பயனாளிகள் மட்டுமே ’கோபேக் மோடி’என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரண்ட் செய்து வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஹேஷ்டேக் வெளிநாட்டில் உள்ள டுவிட்டர் பயனாளிகளின் கைவரிசை என தெரியவந்துள்ளது குறிப்பாக லத்தீன் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்கள் ’கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை டிரண்டாக்கி வருவதாக
 

மீண்டும் டிரெண்ட் ஆகும் ‘கோபேக் மோடி’: கைக்கூலிகளின் கைவரிசையா?

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் டுவிட்டரில் ’கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருவது வழக்கமாக இருந்து வருகிறது

இதுவரை தமிழகத்தில் உள்ள டிவிட்டர் பயனாளிகள் மட்டுமே ’கோபேக் மோடி’என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரண்ட் செய்து வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஹேஷ்டேக் வெளிநாட்டில் உள்ள டுவிட்டர் பயனாளிகளின் கைவரிசை என தெரியவந்துள்ளது

குறிப்பாக லத்தீன் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்கள் ’கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை டிரண்டாக்கி வருவதாக ஆதாரபூர்வமாக டுவிட்டர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது

பிரதமர் மோடியை பிடிக்காத சிலர் வெளிநாட்டு கைக்கூலிகளுக்கு பணம் கொடுத்து இவ்வாறு செய்து வருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்

From around the web