ஃபெயில் ஆன பழைய பாடத்திட்ட மாணவர்கள் எப்படி பாஸ் ஆவது?

தமிழகத்தில் பயிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் புதிய பாடத்திட்டம் மாறியவுடன், பழைய பாடத்திட்டத்தில் படித்து ஃபெயில் ஆனவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது இந்த நிலையில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது மேலும் 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4
 

ஃபெயில் ஆன பழைய பாடத்திட்ட மாணவர்கள் எப்படி பாஸ் ஆவது?

தமிழகத்தில் பயிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் புதிய பாடத்திட்டம் மாறியவுடன், பழைய பாடத்திட்டத்தில் படித்து ஃபெயில் ஆனவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது

இந்த நிலையில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

மேலும் 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

From around the web