விண்ணப்பித்த அடுத்த நிமிடமே வங்கிக்கடன்: இன்று ஒரு அரிய வாய்ப்பு!

பண்டிகை காலங்களில் மட்டும் வங்கிக்கடன் உடனடியாக வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு இன்றும் இனிவரும் நான்கு நாட்களிலும் விண்ணப்பித்த அடுத்த நிமிடமே கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகிய கடன்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடி கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல்
 

விண்ணப்பித்த அடுத்த நிமிடமே வங்கிக்கடன்: இன்று ஒரு அரிய வாய்ப்பு!

பண்டிகை காலங்களில் மட்டும் வங்கிக்கடன் உடனடியாக வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு இன்றும் இனிவரும் நான்கு நாட்களிலும் விண்ணப்பித்த அடுத்த நிமிடமே கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகிய கடன்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடி கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன.

பொதுமக்களும் மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், இதனையடுத்து இதேபோல் தீபாவளி பண்டிகையின்போதும் உடனடிக்கடன் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது

From around the web