தமிழகத்தில் மதுவிலக்கு தேவையில்லை: கமல்ஹாசன்

மதுவை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும், பெண்கள் சங்கங்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவ்வாறு அமல்படுத்தப்படுமானால், கள்ளச்சாராயம் பெருகும் என்றும், எனவே தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட்ஹவுஸ் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன்
 

தமிழகத்தில் மதுவிலக்கு தேவையில்லை: கமல்ஹாசன்

மதுவை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும், பெண்கள் சங்கங்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவ்வாறு அமல்படுத்தப்படுமானால், கள்ளச்சாராயம் பெருகும் என்றும், எனவே தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட்ஹவுஸ் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன் இவ்வாறு மதுவிலக்கு குறித்து தெரிவித்தார்.,

மேலும் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் அதானி நிறுவனம் துறைமுகம் அமைக்குமானால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

From around the web