மோடிக்கு பேனர்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வருகை தரவுள்ள நிலையில அவர்கலை வரவேற்று பேனர் வைத்துக்கொள்ள தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பொது மக்களுக்கு இடையூறு இன்றி பேனர் வைக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் பேனர் வைப்பதற்கான விதிமுறைகளை அதிகாரிகள் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த அனுமதி அரசியல் கட்சிகளுக்கு கிடையாது
 

மோடிக்கு பேனர்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Police personnel stand guard in front of a boarding with images of (L-R) India’s Prime Minister Narendra Modi, China’s President Xi Jinping and Anandiben Patel, Chief Minister of the western Indian state of Gujarat, ahead of Xi’s arrival in Ahmedabad September 16, 2014. India said on Tuesday it would firmly defend its 3,500-km- (2,200-mile-) long border with China after domestic media reported a new face-off on the disputed frontier, just days ahead of a visit by President Xi Jinping. Both China and India are trying to put a positive spin on Xi’s first summit meeting with Modi since the Indian leader took office in May. Xi arrives on Wednesday after touring the Maldives and Sri Lanka. REUTERS/Amit Dave (INDIA – Tags: POLITICS) – RTR46F85

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வருகை தரவுள்ள நிலையில அவர்கலை வரவேற்று பேனர் வைத்துக்கொள்ள தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பொது மக்களுக்கு இடையூறு இன்றி பேனர் வைக்க அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பேனர் வைப்பதற்கான விதிமுறைகளை அதிகாரிகள் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த அனுமதி அரசியல் கட்சிகளுக்கு கிடையாது என்றும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது

இதனையடுத்து தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை வரவேற்க, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web