ஓடும் பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு! ஹாலிவுட் படம் போல் கார்களுடன் மோதிய பேருந்து

சென்னையில் ஓடும் பேருந்து ஒன்றில் அந்த பேருந்தை ஓட்டி கொண்டு சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த பேருந்து தாறுமாறாக சாலையில் சென்று சென்று கொண்டிருந்த கார்களுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி எதிரில் 570 எண் தடம் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார் இதனை அடுத்து அவருடைய கால் ஆக்சிலேட்டரை இருந்ததால் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் முன்னே
 

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு! ஹாலிவுட் படம் போல் கார்களுடன் மோதிய பேருந்து

சென்னையில் ஓடும் பேருந்து ஒன்றில் அந்த பேருந்தை ஓட்டி கொண்டு சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த பேருந்து தாறுமாறாக சாலையில் சென்று சென்று கொண்டிருந்த கார்களுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி எதிரில் 570 எண் தடம் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார்

இதனை அடுத்து அவருடைய கால் ஆக்சிலேட்டரை இருந்ததால் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மோதியது. ஹாலிவுட் படத்தில் வரும் காட்சி போல் இருந்த இந்த விபத்தால் பேருந்தில் இருந்தவர்களும் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் திடீரென பேருந்தில் ஏறி பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மாரடைப்பு ஏற்பட்ட பேருந்து ஓட்டுநர் மரணம் அடைந்தார் என்பது சோகமான ஒரு விஷயமாகும்

From around the web