லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சிக்கியதா? பெரும் பரபரப்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவியில் கிடைத்த வீடியோவை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் உள்ளனர் இந்த நிலையில் திருவாரூரில் வாகன தணிக்கையின் போது காவல்துறையினர் பிடியில் சிக்கிய நபரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நகைகளில் இருந்த பார் கோடுகளை ஒப்பிட்டு பார்த்தது மூலம் லலிதா ஜுவல்லரி நகை என்பது உறுதியானது எனத் தெரிய வந்துள்ளது. இந்த
 

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சிக்கியதா? பெரும் பரபரப்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவியில் கிடைத்த வீடியோவை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் உள்ளனர்

இந்த நிலையில் திருவாரூரில் வாகன தணிக்கையின் போது காவல்துறையினர் பிடியில் சிக்கிய நபரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நகைகளில் இருந்த பார் கோடுகளை ஒப்பிட்டு பார்த்தது மூலம் லலிதா ஜுவல்லரி நகை என்பது உறுதியானது எனத் தெரிய வந்துள்ளது.

இந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகள் என உறுதி செய்யப்பட்டால் அதன்பின் கொள்ளையர்களை பிடிப்பது என்பது மிக எளிதான செயல் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

From around the web