சீனா அதிபருக்கான விருந்தில் முக ஸ்டாலினுக்கு அழைப்பா?

சீன அதிபர் இந்தியாவிற்கு வருகை தர உள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகிய இருவரும் மாமல்லபுரத்திற்கு வரும் 11ம் தேதி வரவுள்ளனர் இதனை அடுத்து சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார் இந்த விருந்தில் பல அரசியல் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள்
 

சீனா அதிபருக்கான விருந்தில் முக ஸ்டாலினுக்கு அழைப்பா?

சீன அதிபர் இந்தியாவிற்கு வருகை தர உள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகிய இருவரும் மாமல்லபுரத்திற்கு வரும் 11ம் தேதி வரவுள்ளனர்

இதனை அடுத்து சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார்

இந்த விருந்தில் பல அரசியல் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது

ஆனால் இந்த செய்தி திமுக தலைமை மறுத்துள்ளது. இதுவரை அதிகாரபூர்வமாக அழைப்பு எதுவும் தங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்று திமுக தரப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web