மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்: சீன அதிபரின் வருகை எதிரொலி

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்கள் தற்காலிக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாமல்லபுரத்தின் முக்கிய சுற்றுலா பகுதியான ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் சீன அதிபர் மாமல்லபுரம் வந்து திரும்பும் வரை சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மாமல்லபுரம் செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
 

மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்: சீன அதிபரின் வருகை எதிரொலி

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்கள் தற்காலிக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மாமல்லபுரத்தின் முக்கிய சுற்றுலா பகுதியான ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் சீன அதிபர் மாமல்லபுரம் வந்து திரும்பும் வரை சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மாமல்லபுரம் செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

From around the web