அஜித்தை முந்தினார் அன்புமணி

சமூக வலைத்தளங்களான் பேஸ்புக், டுவிட்டரில் இதுவரை அஜித், விஜய் ரசிகர்கள் மோதாத நாள் இல்லை என்றே கூறலாம். கடந்த இரண்டு நாட்களாக அஜித், விஜய் ரசிகர்களின் ஹேஷ்டேக் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக்கை அன்புமணியின் ஹேஷ்டேக் ஒன்று முந்தியுள்ளது. இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் பிறந்த நாளை அடுத்து பாமக தொண்டர்கள் பதிவு செய்த ஹேஷ்டேக் ஒன்று அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக்கை முந்தி, சென்னை டிரெண்டில் முதலிடம் பிடித்துள்ளது என்பது
 

அஜித்தை முந்தினார் அன்புமணி

சமூக வலைத்தளங்களான் பேஸ்புக், டுவிட்டரில் இதுவரை அஜித், விஜய் ரசிகர்கள் மோதாத நாள் இல்லை என்றே கூறலாம். கடந்த இரண்டு நாட்களாக அஜித், விஜய் ரசிகர்களின் ஹேஷ்டேக் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது

இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக்கை அன்புமணியின் ஹேஷ்டேக் ஒன்று முந்தியுள்ளது. இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் பிறந்த நாளை அடுத்து பாமக தொண்டர்கள் பதிவு செய்த ஹேஷ்டேக் ஒன்று அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக்கை முந்தி, சென்னை டிரெண்டில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இன்று மாலையோ அல்லது நாளையோ மீண்டும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web