சீன அதிபர், மாமல்லபுரம், சீன இளைஞர்கள், கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 4 சீன இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த 4 பேரில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லை என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், சீன அதிபரின் வருகையின்போது சீன இளைஞர் ஒருவர் பாஸ்போர்ட் இல்லாமல் பிடிபட்டிருப்பது
 
சீன அதிபர், மாமல்லபுரம், சீன இளைஞர்கள், கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 4 சீன இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த 4 பேரில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லை என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது

சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

சீன அதிபரின் வருகையின்போது சீன இளைஞர் ஒருவர் பாஸ்போர்ட் இல்லாமல் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web