தமிழர்களின் வரவேற்பால் திக்குமுக்காடி போன சீன அதிபர்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் தமிழர்களுக்கு கொடுத்த உணர்ச்சிகரமான வரவேற்பால் சீன அதிபர் திக்குமுக்காடிப் போனார் என்று கூறப்படுகின்றது கூறப்படுகிறது முதலில் சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் வந்து இறங்கியதும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பூர்ண கும்ப மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத சீன அதிபர் அதனை மிகவும் ஆச்சரியமாக பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சீன அதிபர் ஜின்பிங் அவர்களுக்கு தமிழர்கள் பாரம்பரிய முறையில் ஒரு
 

தமிழர்களின் வரவேற்பால் திக்குமுக்காடி போன சீன அதிபர்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் தமிழர்களுக்கு கொடுத்த உணர்ச்சிகரமான வரவேற்பால் சீன அதிபர் திக்குமுக்காடிப் போனார் என்று கூறப்படுகின்றது கூறப்படுகிறது

தமிழர்களின் வரவேற்பால் திக்குமுக்காடி போன சீன அதிபர்

முதலில் சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் வந்து இறங்கியதும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பூர்ண கும்ப மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத சீன அதிபர் அதனை மிகவும் ஆச்சரியமாக பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழர்களின் வரவேற்பால் திக்குமுக்காடி போன சீன அதிபர்

மேலும் சீன அதிபர் ஜின்பிங் அவர்களுக்கு தமிழர்கள் பாரம்பரிய முறையில் ஒரு பசுமை வரவேற்பு அளித்தனர். அதாவது மாவிலை தோரணங்கள், பனை ஓலை வளைவுகள் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களால் கொண்ட வரவேற்பை பார்த்திருந்த சீன அதிபருக்கு இந்த வரவேற்பு நிச்சயம் ஆச்சரியத்தை தந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழர்களின் வரவேற்பால் திக்குமுக்காடி போன சீன அதிபர்

சீன அதிபர் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில் பிளாஸ்டிக் அலங்காரங்களுக்கு பதிலாக வழிநெடுகிலும் வண்ண வண்ண காகிதங்கள், மாவிலை, வாழை, கரும்பு, பனை ஓலைகளால் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களை பார்த்த சீன அதிபர் நெகழ்ந்து போனதாக தெரிகிறது

இதேபோல் மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவையும், ஐந்து ரதங்கள் அழகையும் பார்த்து தமிழர்கள் மீது அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டதாக தெரிகிறது

அதேபோல் கடற்கரை கோவிலை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை பார்த்த சீன அதிபர், ஒரு சொர்க்கத்தை பார்ப்பது போல் இருப்பதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

மொத்தத்தில் சீன அதிபருக்கு தமிழர்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பால் அவர் திக்குமுக்காடி போனதாகவே சீன அதிபரின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

From around the web