சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு: யாருக்கு குறி!

சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கொலை செய்ய நடந்த முயற்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக ரிச்சி தெரு சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசி பெண்ணை கொலை செய்ய முயற்சித்து பின்னர் தப்பியோடிய 6
 

சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு: யாருக்கு குறி!

சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது

சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கொலை செய்ய நடந்த முயற்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக ரிச்சி தெரு சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசி பெண்ணை கொலை செய்ய முயற்சித்து பின்னர் தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் வலைவீசியுள்ளனர்.

From around the web