நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஆய்வு மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் அதிரடி முடிவு

தமிழகத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மருத்துவ மாணவர்களிடம் கைரேகை ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது இதற்காக தேசிய தேர்வு முகமையிடம் 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை வாங்கி மாணவர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிகையால் இன்னும் சில மாணவர்கள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், மாணவி மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு இன்னும்
 

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஆய்வு மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் அதிரடி முடிவு

தமிழகத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மருத்துவ மாணவர்களிடம் கைரேகை ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது

இதற்காக தேசிய தேர்வு முகமையிடம் 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை வாங்கி மாணவர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிகையால் இன்னும் சில மாணவர்கள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், மாணவி மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web