சேவிங்ஸ் அக்கவுண்ட் தெரியும்: அது என்ன சேவிங்ஸ் பிளஸ் அக்கவுண்ட்?

வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சேவிங்ஸ் பிளஸ் என்ற ஒரு கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் பல முதலீட்டு வாய்ப்புகளை சேவிங்ஸ்ஸ் பிளஸ் கணக்கு தொடங்குவதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த கணக்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தால் அது தானாகவே நிரந்தர வைப்பு நிதி போன்ற முதலீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதிக வட்டி தரும்
 

சேவிங்ஸ் அக்கவுண்ட் தெரியும்: அது என்ன சேவிங்ஸ் பிளஸ் அக்கவுண்ட்?

வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சேவிங்ஸ் பிளஸ் என்ற ஒரு கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்

பல முதலீட்டு வாய்ப்புகளை சேவிங்ஸ்ஸ் பிளஸ் கணக்கு தொடங்குவதன் மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த கணக்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தால் அது தானாகவே நிரந்தர வைப்பு நிதி போன்ற முதலீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதிக வட்டி தரும் என்பது குறிப்பிடத்தக்கது

சேவிங்ஸ் அக்கவுண்ட் தெரியும்: அது என்ன சேவிங்ஸ் பிளஸ் அக்கவுண்ட்?

சேவிங்ஸ் பிளஸ் கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் முதலீடுகளுக்கு பணத்தை மாற்றுவதற்கு குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கணக்கில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த 35 ஆயிரம் ரூபாய் ஆயிரம் ஆயிரம் ரூபாய்களாக மாற்ற முதலீடுக்கு மாற்றப்பட்டு அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும். அது போக சேவிங்ஸ் கணக்கு என குறிப்பிட்ட வட்டியும் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது

மெட்ரோ நகரங்களில் சேவிங்ஸ் பிளஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூபாய் 3000 வைத்திருக்க வேண்டும் என்பதும் புறநகர்களில் ரூபாய் 2000 மற்றும் கிராமப்புறங்களில் ரூபாய் 1000 குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

சேர்விஸ் பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகைக்கும் குறைவாக பணம் இருந்தால் அதற்குரிய அபராதமும் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web