மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க கட்டணமா? அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் காணும் முக்கிய இடங்களில் ஒன்று வெண்ணெய் உருண்டை பாறை. புராதன சின்னமாக விளங்கும் இந்த பாறையை சமீபத்தில் வருகை தந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங் அதிசயமாக பார்த்தார். இந்த நிலையில் இதுவரை இந்த பாறையை பார்க்க கட்டணம் ஏதும் இல்லாத நிலையில் இன்று முதல் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வெண்ணெய் உருண்டை
 

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க கட்டணமா? அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் காணும் முக்கிய இடங்களில் ஒன்று வெண்ணெய் உருண்டை பாறை. புராதன சின்னமாக விளங்கும் இந்த பாறையை சமீபத்தில் வருகை தந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங் அதிசயமாக பார்த்தார்.

இந்த நிலையில் இதுவரை இந்த பாறையை பார்க்க கட்டணம் ஏதும் இல்லாத நிலையில் இன்று முதல் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க கட்டணமா? அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

வெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க திடீரென கட்டணம் அறிவித்திருப்பது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே கடற்கரை கோவிலை பார்க்க, களங்கரை விளக்கத்தை பார்க்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வெண்ணெய் உருண்டை பாறையையும் பார்க்க கட்டணமா? என சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web