சென்னையில் இருந்து எத்தனை தீபாவளி சிறப்பு பேருந்துகள்? ஒரு தகவல்

தீபாவளி பண்டிகை கொண்டாட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக அக்டோபர் 24 முதல் 26-ம் தேதி வரை சென்னையிலிருந்து மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து 8,310 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பும் மக்களுக்காக 27-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை 13,527 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மற்ற ஊர்களில்
 

சென்னையில் இருந்து எத்தனை தீபாவளி சிறப்பு பேருந்துகள்? ஒரு தகவல்

தீபாவளி பண்டிகை கொண்டாட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக அக்டோபர் 24 முதல் 26-ம் தேதி வரை சென்னையிலிருந்து மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து 8,310 பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பும் மக்களுக்காக 27-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை 13,527 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மற்ற ஊர்களில் இருந்து 6,921 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தீபாவளி பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளன.

From around the web