நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து இன்று சிவகெங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், கோவை, கன்னீயாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா இந்த
 

நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து இன்று சிவகெங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், கோவை, கன்னீயாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அளிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் நாளை மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது

From around the web