இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை? ஆட்சியர்களின் அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை மற்றும் கனமழை வருவதன் காரணமாக அவ்வபோது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது நீலகிரி, இராமநாதபுரம்
 

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை? ஆட்சியர்களின் அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை மற்றும் கனமழை வருவதன் காரணமாக அவ்வபோது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சற்றுமுன் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நீலகிரி, இராமநாதபுரம் மாவட்டங்களை அடுத்து மற்ற மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவருமா? குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web