வந்தால் வெள்ளம், இல்லையேல் பஞ்சம்: இதுதான் சென்னையின் நிலை!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தமிழகத்தின் பிற பகுதியிலிருந்து மட்டுமன்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால் சென்னை என்பது மக்களின் இட நெருக்கடியான ஒரு இடமாக மாறியுள்ளது இந்த நிலையில் சென்னையில் ஏப்ரல் மே மாதங்களில் தண்ணீர் பஞ்சமும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் வெள்ளம் ஏற்பட்டு வருவதால் பலர் சென்னையை விட்டு காலி செய்து வருகின்றனர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அந்த மழை நீரை முறையாக
 

வந்தால் வெள்ளம், இல்லையேல் பஞ்சம்: இதுதான் சென்னையின் நிலை!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தமிழகத்தின் பிற பகுதியிலிருந்து மட்டுமன்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால் சென்னை என்பது மக்களின் இட நெருக்கடியான ஒரு இடமாக மாறியுள்ளது

வந்தால் வெள்ளம், இல்லையேல் பஞ்சம்: இதுதான் சென்னையின் நிலை!

இந்த நிலையில் சென்னையில் ஏப்ரல் மே மாதங்களில் தண்ணீர் பஞ்சமும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் வெள்ளம் ஏற்பட்டு வருவதால் பலர் சென்னையை விட்டு காலி செய்து வருகின்றனர்

அக்டோபர் நவம்பர் மாதங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அந்த மழை நீரை முறையாக சேமித்து நீர்நிலைகளில் தேக்கி வைத்தால் ஏப்ரல் மே மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று பல ஆண்டுகளாக நீர்நிலை அறிஞர்கள் கூறி வருகின்றனர்

வந்தால் வெள்ளம், இல்லையேல் பஞ்சம்: இதுதான் சென்னையின் நிலை!
Chennai, 01/12/2015: Adyar river in spate flowing over the Saidapet bridge, as the floodgates of Chembarambakkam lake were opened this morning. Photo: B Jothi Ramalingam

ஆனால் இதனை காதில் போட்டுக்கொள்ளாத சென்னை மாவட்ட நிர்வாகம் வழக்கம் போல் அந்த தண்ணீர் கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்

இதனால் கோடையில் பஞ்சமும் மழைக்காலத்தில் வெள்ளத்தையும் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்

வந்தால் வெள்ளம், இல்லையேல் பஞ்சம்: இதுதான் சென்னையின் நிலை!

சென்னை மக்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்வதால் அந்த மழை நீரை சேமித்து வைத்து சென்னையை எப்போதும் தண்ணீர் பஞ்சம் இல்லாத ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுக்கு சென்னை மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்

From around the web