போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் முன்பணம்: அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இதன்படி போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு நாளை மறுநாள் முதல் போனஸ் வழங்கப்படும் என்றும் அதேபோல் நாளை முதல் முன்பணம் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை முதல் முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். அமைச்சரின்
 

போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் முன்பணம்: அமைச்சர் அறிவிப்பு
Chennai: City buses parked at a bus terminus following a strike by transport unions over various demands in Chennai on Monday. PTI Photo (PTI5_15_2017_000086B)

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

இதன்படி போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு நாளை மறுநாள் முதல் போனஸ் வழங்கப்படும் என்றும் அதேபோல் நாளை முதல் முன்பணம் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை முதல் முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பால் போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

From around the web