நாத்திகர்களின் அரசு வேலைக்கு ஆப்பு? சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுத்துதான் பணியை ஏற்க வேண்டும். ஆனால் ஒருசில நாத்திகர்கள் மற்றும் வேற்று மதத்தினர் உறுதிமொழி ஏற்க மறுத்ததாக கூறப்பட்டு வந்தது இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இந்த
 

நாத்திகர்களின் அரசு வேலைக்கு ஆப்பு? சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுத்துதான் பணியை ஏற்க வேண்டும். ஆனால் ஒருசில நாத்திகர்கள் மற்றும் வேற்று மதத்தினர் உறுதிமொழி ஏற்க மறுத்ததாக கூறப்பட்டு வந்தது

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் உறுதிமொழி ஏற்காதவர்கள் குறிப்பாக நாத்திகர்களின் வேலைக்கு ஆப்பு வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web