தீபாவளி லேகியம் செய்வது எப்படி

தீபாவளி வந்து விட்டாலே எண்ணெயில் சுட்ட பலகாரங்கள், மில்க் ஸ்வீட்ஸ்கள், சைவ பிரியர்கள் பருப்பு, நெய்யில் செய்த பதார்த்தங்களையும் அசைவ பிரியர்கள், கோழி, ஆடு, மீன் முட்டை, பிரியாணி என பலவித உணவுகளை வெளுத்து கட்டுவர். இதன் பிறகு அஜீரணம், வயிற்று வலி, வயிறு மந்தம் உள்ளிட்ட நோய்களால் தவிப்பர். முதலில் சாப்பிடும்போது நன்கு ஆசையில் சாப்பிட்டு விட்டு பின்பு அதற்கு வருத்தப்படுவர். இவர்களுக்காகத்தான் தீபாவளி லேகியம் செய்யப்படுகிறது. தீபாவளி லேகியம் எப்படி செய்யப்படுகிறது என்பதை முழுமையாக
 

தீபாவளி வந்து விட்டாலே எண்ணெயில் சுட்ட பலகாரங்கள், மில்க் ஸ்வீட்ஸ்கள், சைவ பிரியர்கள் பருப்பு, நெய்யில் செய்த பதார்த்தங்களையும் அசைவ பிரியர்கள், கோழி, ஆடு, மீன் முட்டை, பிரியாணி என பலவித உணவுகளை வெளுத்து கட்டுவர்.

தீபாவளி லேகியம் செய்வது எப்படி

இதன் பிறகு அஜீரணம், வயிற்று வலி, வயிறு மந்தம் உள்ளிட்ட நோய்களால் தவிப்பர். முதலில் சாப்பிடும்போது நன்கு ஆசையில் சாப்பிட்டு விட்டு பின்பு அதற்கு வருத்தப்படுவர்.

இவர்களுக்காகத்தான் தீபாவளி லேகியம் செய்யப்படுகிறது. தீபாவளி லேகியம் எப்படி செய்யப்படுகிறது என்பதை முழுமையாக விளக்குகிறது இந்த வீடியோ.

From around the web