ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித்: நடிகர் விவேக்கின் காட்டமான டுவீட்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு வயது குழந்தையான சுர்ஜித் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்ததன் காரணமாக அந்த குழந்தையை உயிருடன் மீட்க கடந்த 17 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர் இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றை பொறுப்பற்ற முறையில் அந்த குழந்தையின் தந்தையை மூடாமல் வைத்திருந்ததாக தெரிகிறது. அவருடைய அலட்சியத்தால் தற்போது அவருடைய குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது இந்த நிலையில் குழந்தையை உயிருடன் மீட்க மீட்புபடையினர்
 

ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித்: நடிகர் விவேக்கின் காட்டமான டுவீட்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு வயது குழந்தையான சுர்ஜித் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்ததன் காரணமாக அந்த குழந்தையை உயிருடன் மீட்க கடந்த 17 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றை பொறுப்பற்ற முறையில் அந்த குழந்தையின் தந்தையை மூடாமல் வைத்திருந்ததாக தெரிகிறது. அவருடைய அலட்சியத்தால் தற்போது அவருடைய குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது

ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித்: நடிகர் விவேக்கின் காட்டமான டுவீட்

இந்த நிலையில் குழந்தையை உயிருடன் மீட்க மீட்புபடையினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விவேக் கூறியதாவது: சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு.

From around the web