இடைத்தேர்தல் முடிவு: முதல் வெற்றி திமுக கூட்டணிக்கு!

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் மோதிய நிலையில் முதல் முடிவு திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளது புதுச்சேரி காமராஜ் நகரில் போட்டியிட்ட திமுக கூட்டணீயின் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனைவிட 7171 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகளும், என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611
 
இடைத்தேர்தல் முடிவு: முதல் வெற்றி திமுக கூட்டணிக்கு!

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் மோதிய நிலையில் முதல் முடிவு திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளது

புதுச்சேரி காமராஜ் நகரில் போட்டியிட்ட திமுக கூட்டணீயின் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனைவிட 7171 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகளும், என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகளும் பெற்றதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

இடைத்தேர்தல் முடிவு: முதல் வெற்றி திமுக கூட்டணிக்கு!

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் புதுவை காமராஜ் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த முடிவு திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web