தீபாவளிக்கு பின்னரும் தொடரும் விடுமுறை: பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு!

அக்டோபர் 25, 26, மற்றும் 27 அதாவது கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார், இதனால் இம்மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைத்துள்ளது ஏற்கனவே வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில்
 

தீபாவளிக்கு பின்னரும் தொடரும் விடுமுறை: பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு!

அக்டோபர் 25, 26, மற்றும் 27 அதாவது கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விடுமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார், இதனால் இம்மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைத்துள்ளது

தீபாவளிக்கு பின்னரும் தொடரும் விடுமுறை: பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு!

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடியே இன்று காலை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web