கனமழை எதிரொலி: இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் இருந்து வெளிவந்துள்ளது இதன்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கொடைக்கானல் மலைப்பகுதிகளில்
 

கனமழை எதிரொலி: இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் இருந்து வெளிவந்துள்ளது

இதன்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

கனமழை எதிரொலி: இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
  1. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
  2. திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
  3. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும், வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
  4. மேலும் நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, விருதுநகர், மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மழையால் இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

From around the web