விஜய்சேதுபதி அலுவலகம் முன் வணிகர்கள் போராட்டம்: சென்னையில் பரபரப்பு

சமீபத்தில் ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இதற்கு வணிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனடியாக அவர் அந்த விளம்பரத்தில் இருண்டு விலக வேண்டும் என்றும் இல்லையேல் அவரது அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் வணிகர்களின் ஒரு பிரிவினர் அறிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள நடிகர் விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிகர் சங்க பேரமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

விஜய்சேதுபதி அலுவலகம் முன் வணிகர்கள் போராட்டம்: சென்னையில் பரபரப்பு

சமீபத்தில் ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இதற்கு வணிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனடியாக அவர் அந்த விளம்பரத்தில் இருண்டு விலக வேண்டும் என்றும் இல்லையேல் அவரது அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் வணிகர்களின் ஒரு பிரிவினர் அறிவித்திருந்தனர்

இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள நடிகர் விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிகர் சங்க பேரமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆன்லைன் வர்த்தக செயலி விளம்பரத்தின் ஒப்பந்தத்தை விஜய் சேதுபதி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை அடுத்து விஜய் சேதுபதி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web