உள்ளாட்சி தேர்தலில் போட்டி உறுதி: பிரபல நடிகரின் கட்சி அறிவிப்பு

வரும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதால் திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி வருகிறது. புதிய கட்சிகளான அமமுக, மநீம ஆகிய கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\ இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் இக்கட்சி அந்த கூட்டணியில் சில தொகுதிகளை பெற்று போட்டியிடும் என தெரிகிறது மேலும்
 

உள்ளாட்சி தேர்தலில் போட்டி உறுதி: பிரபல நடிகரின் கட்சி அறிவிப்பு

வரும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதால் திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி வருகிறது. புதிய கட்சிகளான அமமுக, மநீம ஆகிய கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் இக்கட்சி அந்த கூட்டணியில் சில தொகுதிகளை பெற்று போட்டியிடும் என தெரிகிறது

உள்ளாட்சி தேர்தலில் போட்டி உறுதி: பிரபல நடிகரின் கட்சி அறிவிப்பு

மேலும் திருவள்ளுவர் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சரத்குமார், ‘திருவள்ளுவருக்கு கிறிஸ்தவர்கள் சிலுவை அணிவித்தும் இஸ்லாமிய சகோதரர்கள் குல்லா வைத்தும் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்காமல் இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் இது தொடர்பாக ஏற்கெனவே அறிக்கை கொடுத்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

From around the web