ஆலந்தூர் மெட்ரோ அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: பெரும் பரபரப்பு

சென்னையில் உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையம் அருகே சற்றுமுன் ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை போராடி அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர் இந்த கார் யாருக்கு சொந்தம்? இந்த காரில் வந்தவர்கள் என்ன ஆனார்கள்? கார் எப்படி தீப்பிடித்தது?
 

ஆலந்தூர் மெட்ரோ அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: பெரும் பரபரப்பு

சென்னையில் உள்ள ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையம் அருகே சற்றுமுன் ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை போராடி அணைத்தனர்.

இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர்

இந்த கார் யாருக்கு சொந்தம்? இந்த காரில் வந்தவர்கள் என்ன ஆனார்கள்? கார் எப்படி தீப்பிடித்தது? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web