ரஜினி கூறிய இந்த ஒரு விஷயத்தை எந்த ஊடகமும் கண்டுகொள்ளாதது ஏன்?

இந்தியாவில் உள்ள ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்து கொள்வதாகக் கூறி கொண்டாலும் உண்மையில் அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக ஒரு சின்ன செய்தி வந்தாலும் அதனை பெரிது படுத்தி வருகின்றனர். ஆனால் அதேநேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக எவ்வளவு பெரிய செய்தி வந்தாலும் அதனை இருட்டடிப்பு செய்வதையே தனது கொள்கையாக வைத்திருக்கின்றன இந்த நிலையில் இன்றைய ரஜினிகாந்த் பேட்டியில் பல விஷயங்களை அவர் தெரிவித்தார். அவற்றையெல்லாம்
 

இந்தியாவில் உள்ள ஊடகங்கள் நடுநிலையுடன் நடந்து கொள்வதாகக் கூறி கொண்டாலும் உண்மையில் அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி கூறிய இந்த ஒரு விஷயத்தை எந்த ஊடகமும் கண்டுகொள்ளாதது ஏன்?

குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக ஒரு சின்ன செய்தி வந்தாலும் அதனை பெரிது படுத்தி வருகின்றனர். ஆனால் அதேநேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக எவ்வளவு பெரிய செய்தி வந்தாலும் அதனை இருட்டடிப்பு செய்வதையே தனது கொள்கையாக வைத்திருக்கின்றன

இந்த நிலையில் இன்றைய ரஜினிகாந்த் பேட்டியில் பல விஷயங்களை அவர் தெரிவித்தார். அவற்றையெல்லாம் ஹைலைட் செய்து செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் அவர் கூறிய இந்த ஒரு விஷயத்தை மட்டும் எந்த ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. காரணம் அவர் கூறிய இந்த விஷயம் பாஜகவுக்கு ஆதரவு என்பதால்தான்

ரஜினிகாந்த் கூறியதை ஊடகங்கள் மறைத்த அந்த செய்தி என்ன தெரியும? பாரதிய ஜனதா அவர்களது டுவிட்டர் கணக்கில் காவி உடை அணிந்து , பட்டை பூசிய படத்தை வெளியிட்டுள்ளார்கள் , அது அவர்களது விருப்பம் , ஆனால் தெருவெங்கும் இருக்கும் வள்ளுவர் சிலைக்கு அப்படிச் செய்யச் சொல்லவில்லை

ரஜினிகாந்த் கூறிய இந்த விஷயத்தை இதுவரை எந்த பெரிய ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. இனிமேலும் வெளியிட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது

From around the web