அரிசி ராஜா யானையை பிடிக்க தீவிரம்

பொள்ளாச்சி ஆனைமலை அருகே நவமலையை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த மே மாதம் யானையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 9ம் தேதி அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரும் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் அந்த யானையால் தாக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் உள்ளனர். அரிசி ராஜா என்ற அந்த யானையை பிடிக்க டாப் சிலிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டு
 

பொள்ளாச்சி ஆனைமலை அருகே நவமலையை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த மே மாதம் யானையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 9ம் தேதி அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரும் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் அந்த யானையால் தாக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

அரிசி ராஜா யானையை பிடிக்க தீவிரம்

இதனால் அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.

அரிசி ராஜா என்ற அந்த யானையை பிடிக்க டாப் சிலிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

70 வனத்துறை பணியாளர்கள் அந்த யானையை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்

From around the web