நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது ஏற்கனவே தெரிந்தது குறிப்பாக தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று இரவு இந்த நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்தால் நாளை இந்த மாவட்டங்களில்
 

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது ஏற்கனவே தெரிந்தது

குறிப்பாக தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று இரவு இந்த நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்தால் நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யும் என்றும் கனமழைக்கு சென்னைக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நாளை ஒரு சில தென் மாவட்டங்களுக்கு பள்ளி வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

இருப்பினும் நாளை மழையின் நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web