செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்- அமைச்சர் பாஸ்கரன்

தமிழக அமைச்சரவையில் கதர்த்துறை அமைச்சராக இருப்பவர் பாஸ்கரன். இவர் சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு அமைச்சராக உள்ளார். தமிழக அமைச்சர்கள் யாராவது திடீர் திடீர் என அதிரடி கருத்துக்களை சொல்வதும், வித்தியாசமான கருத்துக்களை சொல்வதும் அது திடீர் என வைரல் ஆவதும் வாடிக்கையான விசயமாக உள்ளது. அமைச்சர் பாஸ்கரனும் காரைக்குடியில் நடந்த விழாவில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார் அது என்னவென்றால் செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளார்.
 

தமிழக அமைச்சரவையில் கதர்த்துறை அமைச்சராக இருப்பவர் பாஸ்கரன். இவர் சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு அமைச்சராக உள்ளார்.

செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்- அமைச்சர் பாஸ்கரன்

தமிழக அமைச்சர்கள் யாராவது திடீர் திடீர் என அதிரடி கருத்துக்களை சொல்வதும், வித்தியாசமான கருத்துக்களை சொல்வதும் அது திடீர் என வைரல் ஆவதும் வாடிக்கையான விசயமாக உள்ளது.

அமைச்சர் பாஸ்கரனும் காரைக்குடியில் நடந்த விழாவில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார் அது என்னவென்றால் செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியுள்ளார்.

செல்போன்களால் தான் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர். மாணவர்கள் மடிக்கணினியை சரியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

From around the web