புதிய மாவட்டமாக இன்று தென்காசி உதயம்

திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் தென்காசி மாவட்ட அந்தஸ்துக்குள்ள அனைத்து வசதிகளும் இருந்தாலும் அந்த அந்தஸ்து கிடைக்காமல் இருந்தது. தென்காசியில் இருந்தும் அதை சுற்றிய சில பகுதிகளையும் சேர்த்து புதிதாக தென்காசி மாவட்டத்தை சில மாதங்களுக்கு முன் உருவாக்கியதாக அரசு அறிவித்தது. சில நாட்களுக்கு முன் கலெக்டர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரியையும் நியமித்தது. இந்நிலையில் முறைப்படி இன்று மாவட்டம் துவங்கி வைக்கப்படுகிறது. இன்று முதல்வர் தென்காசியில் நடைபெறும் விழாவில் மாவட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். நெல்லை கலெக்டர்
 

திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் தென்காசி மாவட்ட அந்தஸ்துக்குள்ள அனைத்து வசதிகளும் இருந்தாலும் அந்த அந்தஸ்து கிடைக்காமல் இருந்தது. தென்காசியில் இருந்தும் அதை சுற்றிய சில பகுதிகளையும் சேர்த்து புதிதாக தென்காசி மாவட்டத்தை சில மாதங்களுக்கு முன் உருவாக்கியதாக அரசு அறிவித்தது.

புதிய மாவட்டமாக இன்று தென்காசி உதயம்

சில நாட்களுக்கு முன் கலெக்டர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரியையும் நியமித்தது. இந்நிலையில் முறைப்படி இன்று மாவட்டம் துவங்கி வைக்கப்படுகிறது.

இன்று முதல்வர் தென்காசியில் நடைபெறும் விழாவில் மாவட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். நெல்லை கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், எஸ்பி சுகுணா சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

தென்காசி, சங்கரன் கோவில் என இரு வருவாய் கோட்டங்களுடன் 8 தாலுகாக்களுடன் இம்மாவட்டம் உருவாகிறது.

From around the web