தமிழகத்தின் இம்சை அரசன் இவர்தான்: அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் கிட்டத்தட்ட தினமும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பது அனேகமாக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களாகத்தான் இருக்கும். அதிமுகவை பற்றியோ அல்லது தமிழக அரசை பற்றியோ யாராவது விமர்சனம் செய்தால் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பதில் அமைச்சர் ஜெயக்குமார் வல்லவர் என்று கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியின் போது ’தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின் என்றும் எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் அவர் தடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வு குறித்த
 

தமிழகத்தின் இம்சை அரசன் இவர்தான்: அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் கிட்டத்தட்ட தினமும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பது அனேகமாக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களாகத்தான் இருக்கும். அதிமுகவை பற்றியோ அல்லது தமிழக அரசை பற்றியோ யாராவது விமர்சனம் செய்தால் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பதில் அமைச்சர் ஜெயக்குமார் வல்லவர் என்று கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியின் போது ’தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின் என்றும் எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் அவர் தடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வு குறித்த கேள்விக்கு ’நீட் நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லாதது என்றும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்

தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின் என்று கூறியதற்கு திமுக தரப்பில் இருந்து விரைவில் அதிரடியாக பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web