சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை! வேறு எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணமாக சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையிலும் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுமுறை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறித்த விபரங்கள் பின்வருமாறு: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை செங்கல்பட்டு – பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை கடலூர்
 

சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை! வேறு எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணமாக சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையிலும் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுமுறை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறித்த விபரங்கள் பின்வருமாறு:

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

செங்கல்பட்டு – பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தூத்துகுடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை –

புதுவையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை

From around the web