இன்றும் பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்றும் சென்னை புறநகரில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே பெய்யும் என்றும் அதேபோல் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது இந்த அறிவிப்பின்படி இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள
 

இன்றும் பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்றும் சென்னை புறநகரில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே பெய்யும் என்றும் அதேபோல் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது

இந்த அறிவிப்பின்படி இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், வேளச்சேரி, கேகே நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது

இந்த நிலையில் கனமழை காரணமாக சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து வேறு சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் நேரத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web