நாளை மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு: 9 மாவட்டங்களுக்கு விடுமுறையா?

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை முழுவதும் கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக ஒருசில மணி நேரங்களில் 15 செமீ முதல் 20 செமீர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது ஏற்கனவே நவம்பர் 30 முதல் டிசம்பர்
 

நாளை மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு: 9 மாவட்டங்களுக்கு விடுமுறையா?

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை முழுவதும் கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக ஒருசில மணி நேரங்களில் 15 செமீ முதல் 20 செமீர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே இந்த 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

நாளை மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு: 9 மாவட்டங்களுக்கு விடுமுறையா?

ஏற்கனவே நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை கனமழை, மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து தற்போது அந்த தகவல் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. முதல்கட்டமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது

From around the web