மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: விடுமுறை அறிவிப்பு வருமா?

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில்
 
மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: விடுமுறை அறிவிப்பு வருமா?

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் ஆனால் இந்த மழை கனமழையாக இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இவ்வார இறுதியில் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மாணவர்கள் கூறியுள்ளனர்

From around the web