மொட்டை மாடியில் கணவருடன் செல்போன் பேசிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

கணவருடன் செல்போனில் மொட்டை மாடியில் நடந்து கொண்டே பேசிக்கொண்டே இருந்து இளம்பெண் ஒருவர் திடிரென கால் தவறி விழுந்து இறந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆகி இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியிலுள்ள தாய் வீட்டுக்கு வந்த செல்வி, இரவு திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் தனது வீட்டின் மொட்டை மாடியில் நடந்தவாறே செல்போனில்
 
மொட்டை மாடியில் கணவருடன் செல்போன் பேசிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

கணவருடன் செல்போனில் மொட்டை மாடியில் நடந்து கொண்டே பேசிக்கொண்டே இருந்து இளம்பெண் ஒருவர் திடிரென கால் தவறி விழுந்து இறந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆகி இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியிலுள்ள தாய் வீட்டுக்கு வந்த செல்வி, இரவு திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் தனது வீட்டின் மொட்டை மாடியில் நடந்தவாறே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென செல்வி, கவனக் குறைவால் அங்கிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. மொட்டை மாடியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவால இருந்ததாகவும், அதனையடுத்து செல்வி கால்தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web