அரையாண்டு தேர்வுக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதியில் திடீர் மாற்றம்

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது அடுத்து இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி முதல் விடுமுறை என்றும் இதனை அடுத்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது இந்தநிலையில் இந்த விடுமுறையில் தற்போது ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக
 
அரையாண்டு தேர்வுக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதியில் திடீர் மாற்றம்
Scholarship

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது அடுத்து இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி முதல் விடுமுறை என்றும் இதனை அடுத்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது

இந்தநிலையில் இந்த விடுமுறையில் தற்போது ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் ஜனவரி 2-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web