இன்று புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறவிருப்பதை அடுத்து சென்னையின் ஒருசில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை வாகங்ன்கள் செல்ல தடை அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு மேல் சாந்தோம் கச்சேரி சாலை வழியாக சென்று ராயப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும் பாரிமுனையில்
 
இன்று புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறவிருப்பதை அடுத்து சென்னையின் ஒருசில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது

  1. சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை வாகங்ன்கள் செல்ல தடை
  2. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு மேல் சாந்தோம் கச்சேரி சாலை வழியாக சென்று ராயப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும்
  3. பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலைக்கு வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னம், கொடிமரச் சாலை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும்
  4. பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு நேரத்தில் சென்னையில் உள்ள சுமார் 75 மேம்பாலங்கள் போக்குவரத்துக்கு தடை
  5. கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு கண்டிப்பாக மூடிவிட வேண்டும்.

இவ்வாறு சென்னை காவல்துறை அறிவித்துள்ளது

From around the web