மகள் வயதுடைய பெண்ணுடன் சபலம்: 62 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

மகன் வயதுடைய 30 வயது பெண்ணுடன் சல்லாபம் செய்ய ஆசைப்பட்ட 65 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பல்லடம் பகுதியை சேர்ந்த 65 வயது மாரி என்பவர் தனது பேத்தியை அழைத்துக்கொண்டு பழனிக்கு சென்றார். பழனியில் பேத்திக்கு மொட்டை போட்டு விட்டு அவர் வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் அப்போது 30 வயது பெண் ஒருவர் தான் ஆதரவற்ற பெண் என்றும், தனக்கு என்று யாரும் இல்லை
 
மகள் வயதுடைய பெண்ணுடன் சபலம்: 62 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

மகன் வயதுடைய 30 வயது பெண்ணுடன் சல்லாபம் செய்ய ஆசைப்பட்ட 65 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பல்லடம் பகுதியை சேர்ந்த 65 வயது மாரி என்பவர் தனது பேத்தியை அழைத்துக்கொண்டு பழனிக்கு சென்றார். பழனியில் பேத்திக்கு மொட்டை போட்டு விட்டு அவர் வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்

அப்போது 30 வயது பெண் ஒருவர் தான் ஆதரவற்ற பெண் என்றும், தனக்கு என்று யாரும் இல்லை என்றும் தன்னை உடன் அழைத்துச் சென்றால் வீட்டு வேலை செய்வேன் என்றும் கூறியுள்ளார்

அந்த பெண் மீது சபலப்பட்ட மாரி, அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்தி பின்னர் உல்லாசமாக இருந்துள்ளனர்

இந்த நிலையில் திடீரென கண் விழித்து பார்த்த மாரி தனது பேத்தியையும் அந்த பெண்ணையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போது சிசிடிவி கேமராவில் மாரியின் பேத்தியை அந்த பெண் அழைத்துச் சென்றது தெரியவந்தது இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்

மகள் வயது பெண்ணிடம் சல்லாபத்திற்கு ஆசைப்பட்ட மாரி, தற்போது பேத்தியை தொலைத்துவிட்டு திக்கற்ற நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web