டிக்டாக் மோகத்தில் இருந்த மனைவி தலை மீது அம்மிக்கலை போட்ட கணவன்

டிக் டாக் செயலியில் பெரும்பாலான பெண்கள் அடிமையாகியுள்ள நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் டிக்டாக்கிலேயே மூழ்கியுள்ளார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள ராஜேஸ்வரி டிக்டாக்கில் அடிமையாக இருந்ததால் கடுப்பான கணவர் பலமுறை அறிவுரைகள் கூறியுள்ளார். ஆனால் இந்த அறிவுரைகளை ராஜேஸ்வரி காதில் வாங்கி கொள்ளவில்லை. இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி டிக்டாக் வீடியோவுக்கு அடிமையானதால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் குமரவேல் அம்மிக்கலை ராஜேஸ்வரியின் தலையில் போட்டு கொலை
 
டிக்டாக் மோகத்தில் இருந்த மனைவி தலை மீது அம்மிக்கலை போட்ட கணவன்

டிக் டாக் செயலியில் பெரும்பாலான பெண்கள் அடிமையாகியுள்ள நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் டிக்டாக்கிலேயே மூழ்கியுள்ளார்.

திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள ராஜேஸ்வரி டிக்டாக்கில் அடிமையாக இருந்ததால் கடுப்பான கணவர் பலமுறை அறிவுரைகள் கூறியுள்ளார். ஆனால் இந்த அறிவுரைகளை ராஜேஸ்வரி காதில் வாங்கி கொள்ளவில்லை.

இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி டிக்டாக் வீடியோவுக்கு அடிமையானதால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் குமரவேல் அம்மிக்கலை ராஜேஸ்வரியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்தார்.

=

From around the web