இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டிய இளைஞர்: ஒரே நாளில் முதலிரவா?

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் காதலித்தனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் அந்த வாலிபரை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிய அடம்பிடித்தனர். இதனை அடுத்து இரண்டு பேருக்கும் கோவிலில் தாலி கட்டி அந்த வாலிபர் இருவரையும் திருமணம் செய்து கொண்டார் இந்த அபூர்வ திருமணத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர் இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட
 
இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டிய இளைஞர்: ஒரே நாளில் முதலிரவா?

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் காதலித்தனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் அந்த வாலிபரை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிய அடம்பிடித்தனர்.

இதனை அடுத்து இரண்டு பேருக்கும் கோவிலில் தாலி கட்டி அந்த வாலிபர் இருவரையும் திருமணம் செய்து கொண்டார் இந்த அபூர்வ திருமணத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்

இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட அந்த வாலிபர் ஒரே நாளில் இருவருடனும் முதலிரவு கொண்டாட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் இந்த திருமணத்திற்கு மூன்று வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர்கள் தற்போது தங்குவதற்கு ஒரு இடம் இல்லாமல் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web