மிக அநியாய விலை விற்பனையில் மாஸ்க்

கொரோனா வைரஸ் எதிரொலியால் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனாவால் கடும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பலரும் பதட்டமடைந்து மாஸ்க் தேடி மெடிக்கல் ஷாப்களில் அலைமோதுகின்றனர். இதுவரை மாஸ்க் பெரும்பாலும் யாருக்கும் தேவைப்பட்டிருக்காது ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று விற்று வந்த மாஸ்க் தற்போது அதிரடி விற்பனையில் உள்ளது. சாதாரணமாக ஒரு மாஸ்க் 7 ரூபாய், 8 ரூபாய் ரேஞ்சில்தான் இதற்கு முன் விற்கப்பட்டு வந்ததாம். இப்போது சாதாரண மாஸ்க் மக்கள் தொடர்ந்து
 

கொரோனா வைரஸ் எதிரொலியால் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனாவால் கடும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பலரும் பதட்டமடைந்து மாஸ்க் தேடி மெடிக்கல் ஷாப்களில் அலைமோதுகின்றனர்.

மிக அநியாய விலை விற்பனையில் மாஸ்க்

இதுவரை மாஸ்க் பெரும்பாலும் யாருக்கும் தேவைப்பட்டிருக்காது ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று விற்று வந்த மாஸ்க் தற்போது அதிரடி விற்பனையில் உள்ளது.

சாதாரணமாக ஒரு மாஸ்க் 7 ரூபாய், 8 ரூபாய் ரேஞ்சில்தான் இதற்கு முன் விற்கப்பட்டு வந்ததாம். இப்போது சாதாரண மாஸ்க் மக்கள் தொடர்ந்து சென்று வாங்குவதால் பலமெடிக்கல் ஷாப்களில் அதிரடி விலையேற்றமாக ஒரு மாஸ்க் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அரசு இதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது எண்ணமாக உள்ளது.

From around the web