வெளியில் வந்தவர்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுத டிராபிக் காவலர்

21 நாட்கள் வெளியில் வர வேண்டாம் என பல தடையுத்தரவை மீறி பலரும் வெளியில் திரிகின்றனர். இது தவறானது என்பது ஒருவருக்கும் தெரிய மாட்டேன் என்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றால் பரவாயில்லை. காரணமில்லாமல் ஊர் எந்த நிலையில் இருக்கிறது என பார்க்க செல்ஃபி எடுக்க எல்லாம் வெளியில் செல்கிறார்கள் சிலர். இன்று வெளியில் வந்த ஒரு சிலரை பார்த்து பணிந்து குனிந்து வணங்குகிறார். யாரும் வெளியில் வராதிங்க வராதிங்க என சொன்னவர் ஒரு கட்டத்தில் கண்ணீர்
 

21 நாட்கள் வெளியில் வர வேண்டாம் என பல தடையுத்தரவை மீறி பலரும் வெளியில் திரிகின்றனர். இது தவறானது என்பது ஒருவருக்கும் தெரிய மாட்டேன் என்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றால் பரவாயில்லை.

காரணமில்லாமல் ஊர் எந்த நிலையில் இருக்கிறது என பார்க்க செல்ஃபி எடுக்க எல்லாம் வெளியில் செல்கிறார்கள் சிலர்.

இன்று வெளியில் வந்த ஒரு சிலரை பார்த்து பணிந்து குனிந்து வணங்குகிறார். யாரும் வெளியில் வராதிங்க வராதிங்க என சொன்னவர் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுகிறார்.

மனித நேயமுள்ள இந்த டிராபிக் காவலர் அழுவதை பார்த்தாவது பலரும் திருந்த வேண்டுமென்பதே நம் எண்ணம்.

From around the web