தேனி-தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் -மூதாட்டியை கடித்து கொலை செய்தார்

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று இருக்கிறார். இலங்கையிலேயே இவர் தடுக்கப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இவர் வெளிநாட்டில் இருந்ததால் இவரை பிடித்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டிலிருந்து எப்படியோ தப்பியுள்ளார். தப்பிய இவர் நிர்வாணமாக வந்துள்ளார் அப்போது தெருவில் உட்கார்ந்து கொண்டிருந்த மூதாட்டியை கடித்து கொலை செய்திருக்கிறார். இவர் இப்படி சைக்கோவாக மாறி மூதாட்டியை கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று இருக்கிறார். இலங்கையிலேயே இவர் தடுக்கப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இவர் வெளிநாட்டில் இருந்ததால் இவரை பிடித்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்.

தேனி-தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் -மூதாட்டியை கடித்து கொலை செய்தார்

ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டிலிருந்து எப்படியோ தப்பியுள்ளார். தப்பிய இவர் நிர்வாணமாக வந்துள்ளார் அப்போது தெருவில் உட்கார்ந்து கொண்டிருந்த மூதாட்டியை கடித்து கொலை செய்திருக்கிறார்.

இவர் இப்படி சைக்கோவாக மாறி மூதாட்டியை கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது மணிகண்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

From around the web